ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரியப் பொருளைக் கண்டறிதல்


1. உயிர் இனம் 6
, , , , ,
-பசு, எருது, ஆச்சா மரம்
-பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
-இறைச்சி, உணவு, விகுதி
-அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு
-அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்
-சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

2. இனம் 6

மா, மீ, மூ, மே, மை, மோ

மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
மூ -மூப்பு (முதுமை), மூன்று
மே -மேல், மேன்மை
மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்
மோ -முகர்தல்
3. இனம் 5
தா, தீ, தூ, தே, தை
தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை
தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்
தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு
தே -கடவுள்
தை -தமிழ் மாதம், தையல், திங்கள்
4. . இனம் 5
பா, பூ, பே, பை, போ
பா -அழகு, பாட்டு, நிழல்
பூ -மலர், சூதகம்
பே -அச்சம், நுரை, வேகம்
பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை
போ -செல்
5. இனம் 5
நா, நீ, நே, நை, நோ
நா -நாக்கு, தீயின் சுவாலை
நீ -நீ
நை -வருந்து, இகழ்ச்சி
நோ -நோவு, துன்பம், வலி
6. இனம் 4
கா, கூ, கை, கோ
கா -சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்
கூ -பூமி, ஏவல், கூழ், கூவு
கை -உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்
கோ -வேந்தன், தலைவன், இறைவன், அரசன்
7. இனம் 4
வா, வீ, வை, வெü
வா- வருகை
வீ -மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு
வை -வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்
வெü -வவ்வுதல் () கெüவுதல் (ஒலிக்குறிப்பு)
8. இனம் 4
சா, சீ, சே, சோ
சா -சாதல், சோர்தல், பேய், மரணம்
சீ -வெறுப்புச் சொல் () சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை
சே -சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்
சோ -மதில், அரண்
9. யா -1
யா -ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்
10. நொ -1
நொ -வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு
11. து -1
து -உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்
ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 42 ஆகும்,